நோயை மாற்றுவதும் மாரகம் ஆக்குவதும் காலத்தின் அசைவே!

ஒருவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக் கொண்டால் அந்த நோய் குணமடைவதற்கு சில நாட்களோ அல்லது சில வாரங்களோ ஆகலாம். எடுத்த எடுப்பில் – ஒரு கணப்பொழுதில் நோயை குணப்படுத்துதல் என்பது ஒருபோதும் சாத்திய மற்றது. ஆக, நோய்க்கிருமி உடலில் நுழைந்துவிட்டால் அது அழிந்து பாதிக்கப்பட்டவர் மீள்வது என்பது காலத்தின் அசைவிலேயே தங்கியுள்ளது. இதேவேளை ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால் அந்த நோய் ஒரு கணப்பொழுதிலேயே ஆளை முடித்துவிடாது. நோயின் தாக்கத்தால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தீர்மானிப்பதும் காலத்தின் … Continue reading நோயை மாற்றுவதும் மாரகம் ஆக்குவதும் காலத்தின் அசைவே!